டெல்லி: பிசிசிஐயின் வாழ்நாள் சாதனையாளர் விருது, கிரிக்கெட் கடவுள் என புகழப்படும் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ அறிவித்துஉள்ளது. மேலும், கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஆர். அஸ்வின் சிறப்பு விருது உள்பட பெண் வீராங்கனைகளும் சிறப்பு விருகளை பெறுகிறார்கள். இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது உலக ரசிகர்களால் கொண்டாடப்படும் கிரிக்கெட் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கள் உள்நாட்டு போட்டிகள் மற்றும் சர்வதேச போட்டிகளில் பல […]