சென்னை: தொழில்நுட்பக் கோளாறு சீர் செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் ஆன்லைன் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைக்கு மக்களிடைய பெரும் வரவேற்பு உள்ளது. பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரயில் சேவை உபயோகமாக உள்ளது. இதனால் சென்னையின் பெரும்பாலான பொதுமக்கள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து விமான நிலையம், புறநகர் […]