டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் காலை 10.45மணி அளவில் மத்திய நிதியமைச்சகத்தில் இருந்து புறப்பட்டார் . அவர் இன்று மதுபனி கலைக்கும், பத்ம விருது பெற்ற துலாரி தேவியின் திறமைக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக சேலை அணிந்துள்ளார். முன்னதாக மத்திய நிதி நிலைஅறிக்கைக்கு மத்திய கேபினட் ஒப்புதல் வழங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாள் அமர்வான […]