மத்தியபட்ஜெட் 2025-26: எம்எஸ்எம்இ கடன் ரூ.10கோடி ஆக உயர்வு – விவசாய கடன் ரூ.5லட்சமாக உயர்வு, பள்ளிகளில் ஏ.ஐ – பிராண்ட் பேண்ட் வசதி உள்பட பல அறிவிப்புகள்…

டெல்லி: மத்திய ஜெட்டில் நிதியமைச்சர் பல்வேறுஅறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். மத்தியபட்ஜெட்டில்,  எம்எஸ்எம்இ கடன் ரூ.10கோடி ஆக உயர்தப்படுவதாகவும்,   விவசாய கடன் ரூ.5லட்சமாக உயர்த்தப்பட உள்ளதுடன், பள்ளிகளில் ஏ.ஐ – பிராண்ட் பேண்ட் வசதி உள்பட பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. மத்தியபட்ஜெட் 2025-26: பட்ஜெட்டில் 6 அம்சங்களுக்கு முக்கியத்துவம்  அளிப்பதாக அறிவித்துள்ள  நிதியமைச்சர் நிதிர்மலா சீத்தாராமன் மேலும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். நமது பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியா மீதான நம்பகத்தன்மை உலக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.