டெல்லி: மத்திய பட்ஜெட்டில் வரிவிதிப்பு, சுரங்கம் என 6 துறைகளுக்க சீர்த்திருங்கள் மற்றும் முக்கியத்துவம் வழங்கப்படுவதாக நிதிய இமைச்சர் கூறினார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து எட்டாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யத் தொடங்கியுள்ளார். நமது நாட்டின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியா மீதான நம்பகத்தன்மை உலக அளவில் உயர்ந்துள்ளது. எல்லா பகுதிகளிலும் சமச்சீரான அளவில் வளர்ச்சி உள்ளது என கூறியதுடன், வரிவிதிப்பு, சுரங்கம் என 6 துறைகளில் சீர்திருத்தங்களை பட்ஜெட் […]