டெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 8வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார். நடப்பாண்டின் முதல்கூட்டத்தொடர் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 31) அன்று குடியரசு தலைவரின் உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று பட்ஜெட் அமர்வு தொடங்கியது. இன்று 2வது நாள் அமர்வு காலை 11மணிக்கு வழக்கமான நடைமுறைகளுடன் தொடங்கியது. இதையடுத்து காலை 11.10 மணி அளவில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் […]