டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் 2025-26ஐ 8வது முறையாக தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சுமார் 1மணி 14 நிமிடங்கள் பட்ஜெட் வாசித்தார். இந்த பட்ஜெட்டில், வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தியதுடன், பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிடடுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், முக்கிய துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு விவரங்களையும் வெளியிட்டார். அப்போது பட்ஜெட் உரையின் போது திருக்குறளை சுட்டிகாட்டி பேசினார். “வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி” […]