Career: இன்ஜினியரிங் படித்திருக்கிறீர்களா… இந்திய ராணுவத்தில் தொழில்நுட்ப வேலை; முழு விவரம்

இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.

என்ன பணி?

தொழில்நுட்பப் பிரிவில் உதவியாளர் பணி.

மொத்த காலிப்பணியிடங்கள்: 381 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

யார், யார் விண்ணப்பிக்கலாம்?

திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள். பாதுகாப்புப் பணியாளர்களின் கைம்பெண்கள்.

வயது வரம்பு: ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 20 – 27. பாதுகாப்புப் பணியாளர்களின் கைம்பெண்களுக்கு அதிகபட்சமாக 35.

சம்பளம்: ரூ.56,100 – 1,77,500.

இந்திய ராணுவத்தில் தொழில்நுட்ப வேலை!
இந்திய ராணுவத்தில் தொழில்நுட்ப வேலை!

கல்வித் தகுதி: சிவில், கணினி, எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் உள்ளிட்ட துறைகளில் இன்ஜீனியரிங் பட்டம்.

எப்படித் தேர்வு செய்யப்படுவார்கள்?

நேர்காணல்.

நேர்காணலுக்குப் பிறகு, 49 வார பயிற்சி கொடுக்கப்படும். அதில் யார் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களோ, அவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முகவரி: www.joinindianarmy.nic.in

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: பிப்ரவரி 5, 2025.

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.