டெல்லி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆம் ஆத்மி ஆட்சியில் டெல்லியில் எந்த வளர்ச்சியும் இல்லை எனக் கூறியுள்ளார். நாளை மறுநாள் நடைபெறும் டெல்லி சட்டசபை தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜனதா, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிக்கப்பட உள்ளது. தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லிக்கு சென்றுள்ளார் சந்திரபாபு நாயுடு டெல்லியில் செய்தியாளர்களிடம், ”டெல்லியில் […]