இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாருதி சுசூகி நிறுவனத்தின் 5 டோர் ஜிம்னி எஸ்யூவி (Jimny Nomade) காருக்கு சர்வதேச சந்தையில் அமோக வரவேற்பு உள்ள நிலையில் ஜப்பானில் சமீபத்தில் அறிமுகம் செய்ய உள்ளதை தொடர்ந்து முன்பதிவு துவங்கப்பட்ட சில நாட்களிலேயே 50 ஆயிரத்திற்கும் கூடுதலான முன்பதிவு நடைபெற்றுள்ளதால் தற்பொழுது இந்த காருக்கான முன்பதிவு ஜப்பானின் நிறுத்தப்பட்டு இருக்கின்றது. ஜிம்னியின் ஐந்து கதவுகளை கொண்ட வேரியண்ட் ஹரியானாவில் உள்ள மாருதி சுசூகியின் ஆலையில் மட்டும் தயாரிக்கப்படுகின்ற நிலையில், இந்த மாடல் […]