டெல்லி திமுக எம் பி கனிமொழி நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு சுதந்திரம் இல்லை எனக் கூறியுள்ளார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது திமுக எம்.பி. கனிமொழி மக்களவையில் , “மத்திய பட்ஜெட்டில் திருக்குறளை தவிர தமிழ்நாட்டிற்கு எதுவும் இல்லை. ஜனாதிபதி உரையின் ஆங்கில மொழி பெயர்ப்பை படிக்க முடியவில்லை; அதில் ஏராளமான இந்தி, சமஸ்கிருத வார்த்தைகள் இருந்தன. நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு சுதந்திரம் இல்லை; மிரட்டப்படுகின்றனர்; பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் […]