டெல்லி: சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களைக் கண்காணிக்க ‘பருந்து கமிட்டி’வய (Eagle Panel) அமைத்துள்ளது அகில இந்திய காங்கிரஸ் கட்சி. இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய நபர்கள் 8 பேர் இடம்பெற்றுள்ளனர். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களைக் கண்காணிக்க AIIC ‘EAGLE’ குழுவை உருவாக்கி உள்ளது. நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் தேர்தல் செயல்முறையை உன்னிப்பாக ஆராயும் நோக்கில், இந்த கமிட்டியை அகில இந்திய காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது. இந்த கமிட்டியானது, […]