டெல்லி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் எந்த முக்கிய அம்சமும் இல்லை என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ஜனாதிபதி உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ”கடந்த முறையும் அதற்கு முந்தைய முறையும் கூறப்பட்ட விஷயங்களையே இந்த முறையும் ஜனாதிபதி உரையில் கிட்டத்தட்டக் கேட்டேன். ஜனாதிபதி உரையில் எந்த முக்கியமான அம்சமும் இல்லை. ஜனாதிபதி உரை இப்படி இருக்கக்கூடாது. இந்தியாவின் உற்பத்தி விழுக்காடு, கடந்த 10 ஆண்டுகளில் 15.3% […]