தனது கருத்தை  வாபஸ் வாங்கிய பாஜக எம்பி சுரேஷ் கோபி

டெல்லி பாஜக எம் பியும் பிரபல மலையாள நடிகருமான சுரேஷ் கோபி தனது கருத்தை திரும்ப பெற்றுள்ளார். வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதி டெல்லி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுவுள்ள நிலையில்,  நேற்று நடந்த பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நடிகரும் திருச்சூர் எம்பியுமான சுரேஷ் கோபி பங்கேற்று உரையற்றி உள்ளார். சுரேஷ் கோபி தனது உரையில்,, ” பழங்குடியினர் நலத்துறையை எனக்கு வழங்க வேண்டும் என்று  பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். பழங்குடியினர் நலத்துறைக்கு உயர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.