7 நாட்களுக்கான தமிழக வானிலை முன்னறிவிப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம்  9 ஆம் தேதி வரையிலான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”03-02-2025 மற்றும் 04-02-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். 05-02-2025 முதல் 09-02-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.