டெல்லி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா கூகுள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். முன்னணி நடிகர்களின் முக்கியமானவரான அமிதாப் பச்சனை போல் அவரது மகன் அபிஷேக் பச்சனும் இந்தி சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இவர் கடந்த 2007-ம் ஆண்டு நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராத்யா பச்சன் என்ற ஒரு மகள் இருக்கிறார். ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா உடல்நலம், மனநலம் குறித்து கடந்த […]