துல்கர் சல்மான் நடிக்கும் அடுத்த படம்! போஸ்டர் வெளியானது..

13 Years Of Dulquer Salmaan :  துல்கர் சல்மான் சினிமாத்துறைக்கு வந்து 13 ஆண்டுகள் ஆனதை சிறப்பிக்கும் பொருட்டு ‘காந்தா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.