அமெரிக்க அதிபராக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பதவியேற்ற டொனால்ட் டிரம்புடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று சந்தித்தார். அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நெதன்யாகு இரண்டாவது முறையாக அதிபர் பொறுப்பேற்றுள்ள டிரம்பை சந்திக்கும் முதல் வெளிநாட்டு தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலஸ்தீனம் மற்றும் ஹமாஸ் மீதான தாக்குதல் தொடர்பான விவகாரங்கள் குறித்து விவாதித்த இருவரும் பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளரிடம் பேசிய டொனால்ட் டிரம்ப், காசா பகுதியின் கட்டுப்பாட்டை அமெரிக்கா ஏற்கும் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/trump-netanyahu.jpg)