அரசு ஊழியர்கள் ChatGPT மற்றும் Deepseek போன்ற AI-களை பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. சீன செயற்கை நுண்ணறிவு தொடக்க நிறுவனமான DeepSeek சமீபத்தில் வெளியிட்ட AI தொழில்நுட்பம் உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த AI வருகையால் AI தொழில்நுட்பத்திற்கு செலவிடப்படும் தொகை சொற்பமாக குறையும் என்றும் பணியாளர்கள் எண்ணிக்கையும் அதேபோல் வெகுவாக குறையும் என்றும் கூறப்பட்டது. இதனால் உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் வேகமாக […]