டெல்லி இன்று காலை 7 மணிக்கு டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. ருகிற 23-ந்தேதியுடன் 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வ நிறைவு பெறுகிறதால் கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதன்படி இன்று (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 699 பேர் போட்டியில் உள்ள இத்தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நடக்கிறது. டெல்லி முதல்வர் அதிஷி கல்காஜி தொகுதியிலும், முன்னாள் முதல்வர் […]