சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவிக்கு அமைச்சர் ரகுபதி வினா எழுப்பி உள்ளார். தமிழக அமைச்சர் ரகுபதி எக்ஸ் வலைத்தளத்தில், ”நாடாளுமன்றத்தில் அவை மரபுகளை பற்றி பேசி சிலாகிக்கும் மோடி அவர்களுக்கு பாஜக ஆளாத மாநிலங்களின் சட்டமன்ற மரபுகளை ஆளுநர்கள் எவ்வாறு சிதைக்கின்றனர் என்பது தெரியாதா? தமிழகத்தில் மோடி நியமித்திருக்கும் ஆளுநர் ரவி அவர்களோ தமிழக அரசின் உரையை வாசிப்பது கூட இல்லை. ஆளுநரோடு முரண்பட்ட போதிலும் பேரவை நாகரிகம் கருதி முதல்வர், ஆள்நருக்கு மதிப்பளித்து […]