சென்னை தமிழக அரசு புதிய அறிவிப்புகளுடன் பட்ஜெட்ட்டை தயாரித்து வருகிறது. தமிழக சட்டசபை கூஉட்டம், 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக இம்மாதம் 3-வது வாரம் மீண்டும் கூட உள்ளது. கூட்ட முதல் நாளில் பொது பட்ஜெட்டும், அடுத்த நாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் ஆகிறது. அதன்படி பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசும், வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்ய உள்ளனர். வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/tn-budget.jpg)