பெங்களூரு இன்று பெங்களூருவில் நடக்கும் யுஜிசி எதிர்ப்பு மாநாட்டில் தமிழகம் உள்ளிட்ட 7 மாநில அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். மத்திய கல்வித்துறை பல்கலைக்கழக மானிய குழு விதிமுறைகளில் செய்த திருத்தத்தில், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமன தேடுதல் குழுவை அமைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படு வதாகவும் மாநில அரசுகளுக்கு பங்கு இல்லை என்ற நிலையில் அந்த விதிமுறைகள் உள்ளன. தமிழகம், கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து தமிழகம், கேரளா மாநில அரசுகள் இதற்கு […]