டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆர் எஸ் எஸ் அமைப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று திமுக மாணவரணி சார்பில் யுஜிசி புதிய வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், விசிக தலைவர் திருமாவளவன், கனிமொழி, துரை வைகோ உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்த போராட்டத்தின் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/rahul-e1738839294794.gif)