நெல்லை தமிழக முதல்வரின் வருகையால் நெல்லையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு நிகழ்சிகளில் கலந்து கொள்ள திருநெல்வேலிக்கு வருகை தருகிறார். இதைமுன்னிட்டு திருநெல்வேலி மாநகர பகுதிகளில் இன்று (6.02.2025ஆம் தேதி) கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ”கன்னியாகுமரி-மதுரை 4 வழிச்சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் மாற்றுவழியில் கொங்கந்தான்பாறை ரிலையன்ஸ் பல்க், வண்ணார்பேட்டை, தச்சநல்லூர் தாழையூத்து ரோடு வழியாக மதுரை செல்ல வேண்டும். நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து […]