அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை அந்நாட்டு அரசு அவ்வப்போது வெளியேற்றுவது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் அதிபர் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப் முதல் வேலையாக சட்டவிரோத குடியேறிகள் மீது கவனம் செலுத்தினார். கனடா, மெக்ஸிகோ, பிரேசில், கொலம்பியா, கவுதிமாலா, பெரு, ஹோண்டுராஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சட்டவிரோத குடியேறிகளை சிறைபிடித்து அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை தீவிரப்படுத்தினார். இதில் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்ஸிகோ வழியாக ஊடுருபவர்களை கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் […]