பெங்களூரு: யுஜிசியின் புதிய விதிமுறைகள் மாநில சுயாட்சியை அழித்துவிடும் என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்கள் தொடர்பான வரைவு யுஜிசி விதிகளுக்கு எதிராக தமிழ்நாடு உள்பட ஆறு மாநிலங்கள் ஒன்றுபடுகின்றன. ஆறு மாநிலங்களின் உயர்கல்வி அமைச்சர்கள் நேற்று (புதன்கிழமை) அவற்றை ஜனநாயக விரோதமானது என்றும் நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் என்றும் கண்டனம் செய்தனர். பல்கலைக்கழக துணைவேந்த நியமனம் தொடர்பாக UGC புதிய திருத்தங்களை வெளியிட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு உள்பட பல […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/ugc-against-meet-bangalore-kovi-chezhian-06-02-25-01.jpg)