டாக்கா வங்கதேசத்தில் மீண்டும் வன்முரை வெடித்து ஷேக் முஜிபுர் ரகுமானின் இல்லம் சூறையாடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி வங்கதேசத்தில் எழுந்த மாணவர்கள் போராட்டத்தில் மிகப்பெரிய வன்முறை வெடித்ததன் எதிரொலியாக பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தைத் தொடர்ந்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு இடைக்கால தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றார். இந்த ஆண்டின் இறுதியிலோ அல்லது 2026ஆம் ஆண்டின் தொடக்கத்திலோ வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் […]