Vidaamuyarchi Positives And Negatives : அஜித் குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம், பிப்., 6ஆம் தேதியான இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் நெகடிவ் மற்றும் பாசிடிவ் விஷயங்கள் குறித்து சிலர் இணையத்தில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/474672-ajithvidaa.jpg)