சென்னை வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு 20, 22, 23V, 27D, 47, 47A, 63, S43, S44 ஆகிய 9 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் சென்னையில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்தப் பணிகளுக்காக வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தை தற்காலிகமாக மூட மாநகர போக்குவரத்துத் துறை தீர்மானித்துள்ளது. மாதவரம் மில்க் காலனி முதல் கோயம்பேடு, போரூர், ஆலந்தூர், வேளச்சேரி வழியாக சோழிங்கநல்லூர் வரை […]