பெங்களூரு கர்நாடக உயர்நீதிமன்றம் நில மோசடி வழக்கு விசாரணையை சிபிஐ க்கு மாற்ற மறுப்பு தெரிவித்துள்ளது. கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) 14 வீட்டுமனைகளை ஒதுக்கி இருந்தது. இந்த.முடா வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் அம்மாநில ஆளுநரிடம் மனு அளித்தனர். இந்த வழக்கு விசாரணைக்குத் தடை கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா வழக்கு […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/sida.jpg)