நெல்லை: கள ஆய்வுக்காக நெல்லை மாவட்டம் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் , அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதுடன், திருநெல்வேலி மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 1304.66 கோடி ரூபாய் செலவில் 23 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 309.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/nellai-dipr-07-02-25-08.jpg)