சென்னை நாளை தமிழகம் முழுவதும் மத்திய அர்சு பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெறும் என இந்திய கமூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன், ”மத்திய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இம்மாதம் முதல் தேதி (01.02.2025) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2025 – 26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டை புறக்கணித்துள்ளது. மத்திய அரசின் பங்களிப்புடன் தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு […]