தமிழ்நாட்டில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்கள் தைப்பூச தினத்தன்று வழக்கம்போல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது “அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொது மக்கள் விரும்புவதால் அரசு பொது விடுமுறை மற்றும் உள்ளூர் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படும் சில மங்களகரமான நாட்களில் பொது மக்களால் ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில் வைத்திட அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளளது. அதன் அடிப்படையில் வருகின்ற […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/sub-registrar-office.jpg)