புதுச்சேரி புதுச்சேரி மற்றும் காரைக்காளில் வரும் 11 ஆம் தேதி அன்று மதுக்கடைகள் மற்றும் பார்கள் முடப்படுகின்றன. வரும் 11 ஆம் தேதி வள்ளலார் ஜோதி தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுச்சேரி, காரைக்காலில் வரும் 11-ம் தேதி மதுபானக் கடை மற்றும் டாஸ்மாக் கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது. கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ், ”வள்ளலார் ஜோதி தினத்தையொட்டி வரும் 11 ஆம் தேதி புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இயங்கும் அனைத்து,மதுபானக் கடைகள் கடைகள், […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/puducherry-e1738895612164.webp.webp)