ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும்பணி தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றிபெறுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் காலை 10 மணி நிலவரப்படி நாம் தமிழர் வேட்பாளரை விட திமுக வேட்பாளர் சந்திரகுமார் 20ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். முன்னதாக தபால் வாக்கு எண்ணிக்கையிலும் திமுக வேட்பாளர் முன்னிலையில் இருந்த […]