கடலூர்: கடலூரில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளி விடுதியில் தங்கியிருந்து படித்த மாணவி ஒருவர், அங்குள்ள விடுதியின் கழிவறையில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தற்கொலை என கூறப்படும் நிலையில், மாணவியின் தாயார் கொலை என குற்றம் சாட்டி உள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த 2022ம் ஆண்டு கடலூர் அருகே கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் விடுதியில் தங்கியிருந்து […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/Student-suicide-cuddalore-08-02-25.jpg)