2024 மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு இடையில் வெறும் ஐந்து மாதங்களில் மகாராஷ்டிராவில் 39 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மும்பையில், சிவசேனா (யுபிடி) எம்பி சஞ்சய் ராவத் மற்றும் என்சிபி-எஸ்சிபி எம்பி சுப்ரியா சுலே உள்ளிட்ட இந்திய கூட்டணியின் தலைவர்களுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, காங்கிரஸ், சிவசேனா-யுபிடி, என்சிபி-எஸ்எஸ் ஆகிய கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் மகாராஷ்டிரா மாநில வாக்காளர் பட்டியலைக் கேட்டுள்ளதாகக் கூறினார். “மகாராஷ்டிரா […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/rahul-gandhi.png)