டெல்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்படும் நிலையில், மேலும் 487 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றம் செய்யப்பட இருக்கிறார் என இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக டிரப் பதவி ஏற்றது முதல், அந்நாட்டில் சட்டவிரோத குடியேற்றத்தைக் கண்டறிந்து நாடு கடத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அந்நாட்டில் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் முதலில் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, அவர்கள் அங்குள்ள தடுப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டு, […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/Foreign-Secretary-Vikram-Misri-external-08-02-25.jpg)