சென்னை தமிழக அரசு 18 வயதுக்கு கீழானோர் ஆன்லைனில் பணம் வைத்து விளையாட த்டை வித்துள்ளது ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் பலர் பணத்தை இழக்கும் நிகழ்வுகள் தமிழகத்தில் தொடர் கதையாகி வருகின்றன. அதிகப்படியான பணத்தை இழப்பதன் மூலம் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன. இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர். தமிழக அரசு பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டு களை ஒழுங்குபடுத்தும் வகையில் கடுமையான விதிகளை அறிமுகப்படுத்தியதன் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/online-e1739096206131.jpeg)