ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு தமிழக முதல்வர் ரூ. 3 ல்ட்சம் நிவாரணம்

சென்னை’ ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு தமிழக முதல்வர் ரூ. 3 லட்சம் நிவாரணம்  அறிவித்துள்ளார்0. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திருப்பூர் மாவட்டம், கந்தம்பாளையத்தில் வசித்துவரும் ஆந்திர மாநிலம், சித்தூர். மங்கலசமுத்திரத்தைச் சேர்ந்த ரேவதி (வயது 36) க/பெ.ஜெமினி ஜோசப் என்ற நான்கு மாத கர்ப்பிணி பெண் தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக கடந்த 6.02.2025 அன்று பிற்பகல் கோயம்புத்தூர் திருப்பதி விரைவு ரெயிலில் பெண்களுக்கான பெட்டியில் பயணித்தபோது, ஜோலார்பேட்டை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.