காஞ்சனா 4 படத்தில் 2 நாயகிகள்! ஒருவர் பூஜா ஹெக்டே..இன்னொருவர் யார் தெரியுமா?

Kanchana 4 Two Heroines : ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் காஞ்சனா 4. இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை எங்க பார்ப்போம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.