திமுக வேட்பாளருக்கு ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி சான்றிதழ் அளிப்பு

ஈரோடு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றிச் சான்றிதழ் திமுக வேபாளர் சந்திரகுமார் பெற்றுள்ளார். கடந்த 5 ஆம் தேதி நடந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில்தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. நேற்று காலை 8 மணிக்கு ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியதில் இருந்தே தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.