நாங்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை : கார்கே வருத்தம்

டெல்லி டெல்லி சட்டசபை  தேர்தலில் தாங்கள்  எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லஒஇ  என கார்கே வருத்தம் தெரிவித்துள்ளார். கடந்த 5-ந்தேதி நடந்த 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான த தேர்தலில், ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என 3 முக்கிய கட்சிகள் மும்முனை போட்டியை ஏற்படுத்தி இருந்தன.நேற்று காலை நடந்த  வாக்கு எண்ணிக்கயில் பாஜக வெற்றி பெற்று ஆம் ஆத்மி இரண்டாம்  இடத்தை பிடித்தது. ஆனால் மற்றொரு பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 3-வது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.