டெல்லி அடுத்த வாரம் புதிய வருமானவரி மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைசரவை கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. முக்கியமாக புதிய வருமான வரி மசோதாவை மத்திய மந்திரிசபை ஆய்வு செய்தது. அதாவது 60 ஆண்டுகள் பழமையான வருமான வரிச்சட்டத்துக்கு பதிலாக உருவாக்கப்பட்டு உள்ள இந்த மசோதாவுக்கு மந்திரிசபை தனது ஒப்புதலை வழங்கியது. இந்த மசோதா நேரடி வரிச்சட்டத்தை எளிதாக […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/it-bill.jpg)