தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் நாளை காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. புன்னைநல்லூர் தஞ்சையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இங்குள்ள மாரியம்மன் கோவில். தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறது. இங்கு சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. நாளைய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 3 ஆம்தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகளும், 4 ஆம் தேதி நவக்கிரக […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/punnianallur-e1739092567118.jpg)