பிரயாக் ராஜ் மகா கும்பமேளாவையொட்டி திரிவேணிசஙகத்தில் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா புனித நீராடினார். கடந்த மாதம் 13 ஆம் தேதி உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி தொடங்கி பிப்ரவரி 26-ந்தேதி வரை மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது. உலகெங்கும் உள்ள இந்துக்கள் மத்தியில் இந்த மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/bajanlal.jpg)