சென்னை: சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக நாளை செய்தியாளர் சந்திப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று சென்னையில் பாமக நிர்வாகிகள் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்ட நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைடபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழக அரசியல் களம் மற்றும் அடுத்த 2026 தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில் […]