சென்னை: ஆசிரியர் அரசு ஊழியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ள போராட்டத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பாக நூறு சதவீதம் ஆசிரியர்கள் கலந்துகொள்வார்கள் என பொதுச்செயலாளர் ஜான்வெஸ்லி, மாநில தலைவர் தீனதயாள், மாநில பொருளாளர் ருக்மாங்கதன் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர். பழைய ஓய்வூதியம் உள்பட திமுக கொடுத்த உறுதிமொழிகளை, ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றாமல், மூன்றுபேர் ஆய்வு கமிட்டி அமைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அரசு ஊழியர் சங்கங்களான ஜாக்டோ ஜியோ […]
