பிரபாகரனே ஏற்றுக்கொண்டாலும்… நான் பெரியரை எதிர்ப்பேன் – சீமான் மீண்டும் அதிரடி

Seeman Periyar Issue: பிரபாகரன் உள்ளிட்ட இந்த உலகமே பெரியாரை ஏற்றுக்கொண்டாலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும் பெரியாரை எனக்கு தேவையில்லை என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.